ஐஸ்
உன் தோட்டத்தில்
பூக்கள் மலரவில்லை. . .
நீ தொடாத துப்பட்டா
நீ தொட பச்சை கொடி காட்டியது. . .
உன்மேல் படாத அழகு பொருட்கள்
வாடி போனது அழகு குறைந்து போனது. . .
உன்னை சுமக்காத உன் காலணிகள்
வீட்டின் ஒரு ஓரம் முடங்கி போனது . .
அழகே நீ வரவில்லையா கல்லூரிக்கு
உன்னை எப்பயும்
தொட்டு வழி அனுப்பும்
உன் வீட்டின் கேட்
நீ வராமல் காற்றில் ஒன்சல் ஆடுகிறது. . .
இன்று வீதியில் தேவதை
ஊர்வலம் இல்லை
No comments :
Post a Comment